பேருந்து இயக்குநர்களுக்கான வழிகாட்டி


புதிய அனுமதிகளை வழங்குதல்.

செயற்பாடுகள்

  • பயணிகள் கோரிக்கை கணக்கெடுப்புக்களை நடத்தல்
  • தேவையான பேருந்துகள் மற்றும் அவற்றின் வகைகளை அடையாளங்காணல்
  • போக்குவரத்து முன்மொழிவு தயாரித்தல்
  • நேர அட்டவணை மற்றும் கட்டணங்களைத் தீர்மானித்தல்
  • தேவையான அங்கீகாரங்களைப் பெறல்
  • விலைமனுப் பத்திரங்களைக் கோரல்
  • தெரிவுக்கான அளவுகோல்- விண்ணப்பதாரியின் வரலாறு
  • விலைமனு வழங்கல்
  • பேருந்தை சரிபார்த்தல்
  • அறவிடப்படும் கட்டணங்கள்
  • அனுமதிகளை வழங்கல்

தற்போதுள்ள அனுமதிகளைப் புதுப்பித்தல்

செயற்பாடுகள்

  • அனுமதி புதுப்பிக்க வேண்டுகோள் மேற்கொள்ளப்பட்டது.
  • அத்தியாவசியமான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்தல் வேண்டும்.

    -செல்லுபடியாகும் உடற்தகுதி
    -செல்லுபடியாகும் வரையறையற்ற காப்பீடு
    -செல்லுபடியாகும் வாகன கழிவு புகை வெளியேற்றல் பரிசோதனைச் சான்றிதழ் அல்லது வருமானவரி அனுமதிப் பத்திரம்
    -தேவைப்படின் பேருந்து பரிசோதனை அறிக்கை
    -பொது முறைப்பாடுகள் அல்லது அனுமதி மீறல்கள் இருக்கின்றனவா என பார்த்தல்

  • தொடர்புடைய கட்டணங்களை அறவிடல்
  • அனுமதிப் புத்தகம் மற்றும் ஓட்டுச்சீட்டை புதுப்பித்தல்
  • புதுப்பிக்கப்பட்ட அனுமதியை வழங்கல்