நாடளாவிய சமுகப் பொருளாதார அபிவிருத்திக்கும், இலங்கையின் ஒவ்வொரு தனிப்பட்ட, ஒன்றிணைந்த பிரசைகளின் பலதரப்பட்ட நகர்வுத் தேவைப்பாடுகளுக்கும் வழங்கப்படும் தரம், செலவுத்திறன் மற்றும் பாதுகாப்பன ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து முறை மற்றும் சேவைளை உறுதிப்படுத்தல். .
இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளுடன் இணைந்து தேசிய ஆணைக்குழுவின் முன்னெடுப்பானது 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
பின்னிரவு நேரங்களின் போது நம்பகமான மற்றும் நிரந்தர பேருந்து சேவைகள்
இலங்கையின் உத்தியோகபூர்வ ஆசன ஒதுக்கீட்டு வாயில் .
இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளுக்கான அறிவியல்சார் நேர அட்டவணைகளைத் தயாரித்தல்
உங்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கவும்